உள்ளடக்கத்துக்குச் செல்

திண்டுக்கல் சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திண்டுக்கல் சீனிவாசன்
தமிழ்நாடு வனத்துறை அமைச்சர்
பதவியில்
23 மே 2016 – 6 மே 2021
முன்னையவர்எடப்பாடி க. பழனிசாமி
பின்னவர்கா. இராமச்சந்திரன்
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2016
முன்னையவர்கே. பாலபாரதி
தொகுதிதிண்டுக்கல்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 ஜூலை 2022
முன்னையவர்ஓ. பன்னீர்செல்வம்
பதவியில்
14 பிப்ரவரி 2017 – 21 ஆகத்து 2017
முன்னையவர்ஓ. பன்னீர்செல்வம்
பின்னவர்ஓ. பன்னீர்செல்வம்
பதவியில்
31 மார்ச் 2000 – 20 ஜூலை 2006
முன்னையவர்சேடபட்டி இரா. முத்தையா
பின்னவர்டி. டி. வி. தினகரன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 ஏப்ரல் 1948 (1948-04-01) (அகவை 76)
தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிஅதிமுக

திண்டுக்கல் சீனிவாசன் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) பொருளாளராக உள்ளார். இவர் திண்டுக்கல்லில் உள்ள ஆர்.எம்.காலனியில் வசித்து வருகிறார். தொழில் அதிபரான இவர் எம்.ஏ. வரை படித்துள்ளார்.[1] 1989ஆம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு மூன்று முறை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக. தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஆண்டு அதிமுக சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் தமிழக வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்..[2] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு". தினத்தந்தி. 29 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2016.
  2. "ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 13 புதுமுகங்கள் இவர்கள்தான்! Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalitha-cabinet-has-13-new-faces-254277.html". ஒன் இந்தியா. 21 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2016. {{cite web}}: External link in |title= (help)
  3. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திண்டுக்கல்_சீனிவாசன்&oldid=4120454" இலிருந்து மீள்விக்கப்பட்டது